Saturday, 8 March 2014

பொங்கல், தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்ககாமல் விருந்து கொடுக்கும் விஜய்...!

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

கடந்த 2012 ஆம் ஆண்டு இளையதளபதி விஜய்க்கு மாபெரும் வெற்றிகளை அள்ளித்தந்தது.

 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன்
திரைப்படமும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி முக்கியமான ஆண்டாக அமைந்தது.

அதே போல இவ்வாண்டும் அவருக்கு அமையும் என்று பேசப்பட்டுவருகிறது.

2012 ஆம் ஆண்டு பொங்கலுக்கு நண்பன் திரைப்படமும், தீபாவளிக்கு துப்பாக்கியும் வெளியாகின. அதே போல இவ்வாண்டு பொங்கலுக்கு ஜில்லா
திரைப்படம் வெளியாகியுள்ளது.

 தற்பொழுது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

இப்படமும் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே இவ்வாண்டும் நண்பன் மற்றும் துப்பாக்கி வரிசையில் மாபெரும் வெற்றிப்படங்களைத் தரும் ஆண்டாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் விஜயின் 57 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் கொல்கத்தா, ஆந்திரா மற்றும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளன.

 தற்பொழுது இடைக்கால ஓய்வில் இருக்கும் படக்குழு விரைவில் இப்படத்தின் நான்காவது கட்டப் படப்பிடிப்புக்களைத் துவக்கவுள்ளது.

இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்புக்களும் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நிறைவடையும் என்றும் இதனால் இப்படத்தினை தீபாவளிக்கு வெளியிடுவதில் சிக்கல்கள் இருக்காதெனவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

0 comments:

Post a Comment

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…