Tuesday, 4 March 2014

ஹீரோயின் வாய்ப்பை தக்க வைப்பது ரொம்ப கஷ்டங்க..!

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

ஹீரோயினாக வாய்ப்பை தக்க வைப்பது சினிமாவில் ரொம்பவும் கஷ்டம் என்றார் யாமி. கவுரவம் படத்தில் நடித்தவர் யாமி. அவர் கூறியதாவது:

என் இதயம் என்ன சொல்கிறதோ அதை செய்கிறேன். ஒரு படம் சக்சஸ் கொடுத்தால் அடுத்த படம் ஏற்பதற்கு முன்பு நிறைய சிந்திக்க வேண்டி இருக்கிறது.

நான் சினிமா குடும்பத்தை சேர்ந்தவரோ அல்லது மும்பை பெண்ணோ அல்ல. இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவள். எனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைப்பது மிகமிக குறைவு. எனவே படங்களை ஒப்புக் கொள்வதில் கவனமாக இருக்கிறேன்.

இதற்காக பயந்து விட்டேன் என்று எண்ண கூடாது. எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே படங்களை ஒப்புக் கொள்கிறேன்.

சில படங்களை நானே தவிர்த்து விட்டேன். அதுபற்றி பேச விரும்பவில்லை. அது தொழிலுக்கு எதிரான முறையும் ஆகும். எ வெட்னஸ்டே இந்தி படத்தை இயக்கிய நீரஜ் பாண்டே அடுத்து இயக்கும் டோட்டல் சியப்பா படத்தில் நடிக்கிறேன்.

இதில் பல்வேறு குணம் கொண்ட வேடம். ஜான் ஆப்ரகாம் தயாரித்த விக்கி டோனர் ஹிட்டானதை தொடர்ந்து என்னை திரையுலகினர் அடையாளம் கண்டனர்.

அதை தக்க வைப்பதென்பது சவாலான விஷயம். 
இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

0 comments:

Post a Comment

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…