Monday 23 June 2014

இனி கிளாமர் உடை மட்டும் தான் அணிவேன்...!

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

தமிழ் சினிமாவில் நடித்த சில படங்களிலேயே நம்பர் 1 நடிகை என்ற இடத்தை பிடித்தவர் ஹன்சிகா. இவர் தன் உடை விஷயத்தில் தன் அம்மா பேச்சை கூட கேட்க மாட்டாராம். தனக்கு பிடித்தது போல் தான் உடையணிந்து வெளியே செல்வாராம்.

ஆனால் சிம்புவின் மீது கொண்ட காதலால் அவருக்கு பிடித்தது போல் தன்னை மாற்றிக் கொண்டாராம், அவர் சொல்வது போன்று தான் உடை விஷயத்தை கடைப்பிடித்திருக்கிறார். பின்பு இவர்கள் காதல் முறிந்து இருவரும் பிரிந்தது எல்லாம் ஊருக்கே தெரிந்த விஷயம்.

தற்போது சுதந்திர பறவையாக மீண்டும் தன் கிளாமர் உடையெல்லாம் எடுத்து அணிய ஆரம்பித்து விட்டாராம், இனி காதலும் இல்லை, யார் பேச்சையும் கேட்கவும் தேவையில்லை என்று சந்தோஷமாக இருக்கிறார் ஹனிசிகா.

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

0 comments:

Post a Comment

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…