Monday, 3 March 2014

5 வது முறையாக கமல்ஹாசன் படத்திற்கு இளையராஜா இசை...!

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

கடந்த 2005ஆம் ஆண்டு ரிலீஸான் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் படத்தில் இளையராஜா பணிபுரியவில்லை.

 ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் படத்தில் பணிபுரிய இளையராஜா இசைந்துள்ளார்.

என்னுடைய இசை இல்லாமல் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் படங்கள் முழுமை பெறாது.

அவர்கள் இருவரும் என்னிடம் ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் என இளையராஜா சமீபத்தில் ஒரு விழாவில் கூறியிருந்தார்.

அவர் கூறியது இன்று உண்மையாகியுள்ளது.

கமல்ஹாசன் அடுத்து நடிக்கவிருக்கும் த்ரிஷ்யம் ரீமேக் படத்தில் இளையராஜா இசையமைக்கிறார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன்ஷங்கர் ராஜா பரிசீலனையில் இருந்தார்.

ஆனால் கமல்ஹாசனின் பரிந்துரையின்பேரில் இளையராஜாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

 கமல்ஹாசன் சமீப காலமாக தன்னுடைய படங்களில் இளையராஜாவை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்கு முன் 2004ஆம் ஆண்டு விருமாண்டி, 2000ஆம் ஆண்டில் ஹேராம், 1995 ஆம் ஆண்டில் சதிலீலாவதி என கடந்த 20 வருடங்களில் 4 படங்களுக்கு மட்டும்தான் இளையாராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…

0 comments:

Post a Comment

இந்த தகவல் பிடித்திருந்தால் அருகிலுள்ள விளம்பரங்களை ஒரு முறையேனும் க்ளிக்(Click) செய்யவும்…